7.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
பகுதி அ - இலக்கணம் - ஆங்கில சொல்லிற்கான தமிழ் சொல்
நாம் தினமும் பயன்படுத்தும் ஆங்கிலச் சொல்லிற்கான நேரான தமிழ் வார்த்தை என்னவென்றே இப்பகுதியிலிருந்து TNPSC தேர்வில் கேட்கப்படுகிறது.சமீபகாலமாக கணினி, அறிவியல் மற்றும் தொழிநுட்பம், இணையதளம் சார்ந்த ஆங்கிலச் சொற்களே பெரும்பான்மையாக கேட்கப்படுகின்றது.மேலும் இவற்றில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கும் மாதிரியான கேள்விகளை தாண்டியும், பொருத்துக வடிவிலான கேள்விகளும் கேட்கப்படுகிறது. எனவே அதிக படியான சொற்களை தெரிந்துக்கொள்வது நன்று.