[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current affairs in Tamil feb 17, 2017 (17/02/2017)
தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்
வியாஸ் சம்மான் விருது 2016 Vyas Samman Awards
நன்கறியப்பட்ட இந்தி அறிஞர் மற்றும் எழுத்தாளர் சுரேந்திர வர்மா (Surendra Varma) அவர்கள், அவரது நாவல் “Katna Shamika Vriksha” க்காக 2016ம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருது பற்றி:
வியாஸ் சம்மான் விருதுகள் KK பிர்லா அறக்கட்டளை மூலம் 1991 இல் நிறுவப்பட்டது.
இந்த விருது பெறும் 26வது நபர் வர்மா ஆவார்.
தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
சோயாவில் இருந்து கிராபீன்
ஆராய்ச்சியாளர்கள் சோயாவினை பயன்படுத்தி உலகின் வலிமையான பொருளான கிராபீன்-னை வணிக ரீதியாக செய்துள்ளனர்.
கிராபெனின் தொகுப்புகளுக்கு அவசியமான ஒன்றான கார்பன் அலகு தொகுப்புகளை சோயா எண்ணெய்யினை வெப்பத்தின் மூலம் உடைப்பதன் மூலம் கிடைக்கிறது.
கிராபெனின் பண்புகள்:
கிராபெனின் தடிமனான ஒரு அணுவின் கார்பன் பொருள் ஆகும்.
இதன் மெல்லிய தொகுப்பு மற்றும் உயர் கடத்து தன்மை ஆகியவற்றால் இதனை சிறிய மின்னணு சாதனங்கள் முதல் பயோமெடிக்கல் சாதனங்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த பண்புகளை கொண்டு இதனை மெல்லிய கம்பி இணைப்புகளை இயக்கவும் கணினிகளில் விரிவான நன்மைகளை வழங்கவும் சோலார் பேனல்கள், பேட்டரிகள், சென்சார்கள் மற்றும் பிற சாதனங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தண்ணீர் வடிகட்டுதல் மற்றும் சுத்திகரிப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சென்சார்கள், தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் மருந்து முதலிய சாத்தியமுள்ள பயன்பாடுகளுக்கு கிராபீனை பயன்படுத்த முடியும்.
கிராபீனிற்கு சிறந்த மின்னணு இயந்திர, வெப்ப மற்றும் ஒளியியல் பண்புகள் உள்ளன.
மலிவான சோலார் பேனல்கள் போன்ற ஆற்றல் சாதனங்களில் பேட்டரி செயல்திறனை மேம்படுத்த இவை பயன் படுத்த படுகின்றன.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current affairs in Tamil feb and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current affairs in Tamil feb and in English on your Inbox.
Read TNPSC Current affairs in Tamil feb and in English. Download daily TNPSC Current affairs in Tamil feb and in English for TNPSC and Monthly compilation of TNPSC Current affairs in Tamil feb and in English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]